🔴
🔴 UPI பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம்: ₹2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணம் – அக்டோபர் 15 முதல் அமல்!🔴 தாம்பரம் மாநகராட்சியில் ரூ.45 லட்சம் டெண்டர் முறைகேடு: சிலை திறந்த பின் டெண்டர் - அறப்போர் இயக்கம் பரபரப்பு ஆதாரங்கள்!🔴 தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் ஐஏஎஸ் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் – அறப்போர் இயக்கம் வரவேற்பு!🔴 "அவங்க பெயர் என்னப்பா?" – தாராபுரம் பிரச்சாரத்தில் கே.என்.நேரு வேட்பாளர் பெயரை மறந்து கேட்ட குழப்பம்: திமுக வேட்பாளர் சுகன்யாவின் பரபரப்பு ரியாக்‌ஷன்!🔴 முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு – துரைமுருகன் அறிவிப்பு!🔴 ₹1 கோடி அவதூறு வழக்கு: ஸ்டாலின் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய செப்.21 வரை கால அவகாசம் கோரிக்கை!🔴 திமுகவினர் மீது தொடர் வழக்குப்பதிவு: முதல்வர் விஜய்யை அவதூறாகப் பேசியதாக சேகர்பாபு, ஆ.ராசா மீது போலீஸ் வழக்கு!🔴 தமிழக அரசியலில் டிவிகே எழுச்சி: திமுகவின் ஆபாச பேச்சுகள், மிசா சர்ச்சை, மின்வெட்டு - ஒரு விரிவான பார்வை!🔴 "ஊழலை ஒழிக்க அமைப்பியல் மாற்றங்கள் அவசியம்" - அறப்போர் ஜெயராமன் முன்வைக்கும் 4 முக்கிய கோரிக்கைகள்!🔴பிக் பாஸ் தமிழ் சீசன் 10: பொழுதுபோக்கு நிகழ்ச்சி மட்டுமே – விளக்கம் அளித்த நிர்வாகம்!🔴 UPI பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம்: ₹2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணம் – அக்டோபர் 15 முதல் அமல்!🔴 தாம்பரம் மாநகராட்சியில் ரூ.45 லட்சம் டெண்டர் முறைகேடு: சிலை திறந்த பின் டெண்டர் - அறப்போர் இயக்கம் பரபரப்பு ஆதாரங்கள்!🔴 தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் ஐஏஎஸ் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் – அறப்போர் இயக்கம் வரவேற்பு!🔴 "அவங்க பெயர் என்னப்பா?" – தாராபுரம் பிரச்சாரத்தில் கே.என்.நேரு வேட்பாளர் பெயரை மறந்து கேட்ட குழப்பம்: திமுக வேட்பாளர் சுகன்யாவின் பரபரப்பு ரியாக்‌ஷன்!🔴 முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு – துரைமுருகன் அறிவிப்பு!🔴 ₹1 கோடி அவதூறு வழக்கு: ஸ்டாலின் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய செப்.21 வரை கால அவகாசம் கோரிக்கை!🔴 திமுகவினர் மீது தொடர் வழக்குப்பதிவு: முதல்வர் விஜய்யை அவதூறாகப் பேசியதாக சேகர்பாபு, ஆ.ராசா மீது போலீஸ் வழக்கு!🔴 தமிழக அரசியலில் டிவிகே எழுச்சி: திமுகவின் ஆபாச பேச்சுகள், மிசா சர்ச்சை, மின்வெட்டு - ஒரு விரிவான பார்வை!🔴 "ஊழலை ஒழிக்க அமைப்பியல் மாற்றங்கள் அவசியம்" - அறப்போர் ஜெயராமன் முன்வைக்கும் 4 முக்கிய கோரிக்கைகள்!🔴பிக் பாஸ் தமிழ் சீசன் 10: பொழுதுபோக்கு நிகழ்ச்சி மட்டுமே – விளக்கம் அளித்த நிர்வாகம்!
KARUPPU NEWS

முக்கிய செய்திகள்

Breaking News · 9 செய்திகள்

🔴 UPI பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம்: ₹2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணம் – அக்டோபர் 15 முதல் அமல்!
முக்கிய செய்தி

🔴 UPI பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம்: ₹2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணம் – அக்டோபர் 15 முதல் அமல்!

"நபருக்கு-நபர் பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் இல்லை; சிறு வணிகர்கள், ரூபே டெபிட் கார்டு பரிவர்த்தனைகள் பாதிக்கப்படாது" – மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்; ரயில்வே, தொலைத்தொடர்பு, காப்பீடு, எரிபொருள் துறைகளுக்கு ₹5 நிலையான கட்டணம்!

300
சுமார் 1 மணி நேரத்திற்கு முன்பு
🔴 கோடான கோடி நன்றிகள்! - மாதம் 2 கோடி பார்வைகளைத் தாண்டிய கருப்பு எழுத்துக் கழக பயணம்!
முக்கிய செய்தி

🔴 கோடான கோடி நன்றிகள்! - மாதம் 2 கோடி பார்வைகளைத் தாண்டிய கருப்பு எழுத்துக் கழக பயணம்!

"உண்மைக்கு சமரசம் இல்லை" எனும் கொள்கையுடன் மக்களுடன் இணையும் இந்தப் பயணத்தில் உங்களது ஒவ்வொருவரின் பங்களிப்பும் மிக முக்கியமானது - வாசித்ததற்கும், பகிர்ந்ததற்கும், கேள்வி எழுப்பியதற்கும் கோடான கோடி நன்றிகள்!

2400
19 நாட்களுக்கு முன்பு
இது பச்சை இல்லை எச்சை: தனிநபர் வழிபாட்டு பச்சை குத்தல் சர்ச்சையும் மறைந்திருக்கும் மருத்துவ அபாயங்களும்!
முக்கிய செய்தி

இது பச்சை இல்லை எச்சை: தனிநபர் வழிபாட்டு பச்சை குத்தல் சர்ச்சையும் மறைந்திருக்கும் மருத்துவ அபாயங்களும்!

அண்மையில் சென்னையில் நிகழ்ந்த ஒரு நிகழ்வு, தமிழகச் சூழலில் தனிநபர் வழிபாட்டு கலாச்சாரம் (Celebrity Worship) எத்தகைய விபரீதமான எல்லைகளை எட்டி வருகிறது என்பதையும், அதன் பின்னணியில் ஒளிந்துள்ள கடுமையான மருத்துவ மற்றும் உளவியல் சிக்கல்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. இந்தப் போக்கு வெறும் ஒரு ரசிக மனோபாவமாகப் பார்க்கப்படாமல், பொதுச் சுகாதாரச் சீர்கேடாகவும், முறைப்படுத்தப்படாத ஒரு பெரும் வணிக விபத்தாகவும் அணுகப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

6900
சுமார் 1 மாதத்திற்கு முன்பு
டிஜிட்டல் பொறி 205 பேர் கைது: 500 கோடி ரூபாய் மோசடியும் வாடகை வங்கி கணக்குகளும் : ராமநாதபுரம் மாவட்டதிலிருந்து தேசத்தை சிதைக்கும் கூட்டு மோசடி பயங்கரம்
முக்கிய செய்தி

டிஜிட்டல் பொறி 205 பேர் கைது: 500 கோடி ரூபாய் மோசடியும் வாடகை வங்கி கணக்குகளும் : ராமநாதபுரம் மாவட்டதிலிருந்து தேசத்தை சிதைக்கும் கூட்டு மோசடி பயங்கரம்

ராமநாதபுரம் மாவட்டப் பின்னணி: இந்த மோசடி நெட்வொர்க்கானது இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் மூலமாகவே தமிழகம் முழுவதும் பரவியுள்ளதாகத் தெரிகிறது . ராமநாதபுரத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வாடகை வங்கி கணக்கு மோசடிகள் நடப்பதோடு, இதில் சில உள்ளூர் போலீசாரின் உடந்தையும், லஞ்சம் வாங்கும் முறைகேடுகளும் இருப்பதாகக் கடுமையான புகார்கள் எழுந்துள்ளன .

11600
சுமார் 1 மாதத்திற்கு முன்பு
🔴 19-ல் 15 - மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு மத்திய அரசு ஒப்புதல்; பரிந்துரையில் இருந்து நீக்கப்பட்ட 4 பேர் யார்?
முக்கிய செய்தி

🔴 19-ல் 15 - மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு மத்திய அரசு ஒப்புதல்; பரிந்துரையில் இருந்து நீக்கப்பட்ட 4 பேர் யார்?

'ஓய்வு பெற்ற பதிவாளர் அல்லி உள்பட 15 பேர் நியமனத்திற்கு பச்சைக்கொடி' - 2 வழக்கறிஞர்கள், 2 மாவட்ட நீதிபதிகள் பெயர்கள் இறுதிப் பட்டியலில் இல்லை; நீதித்துறை வெளிப்படைத்தன்மை குறித்து புதிய கேள்விகள்.

7800
சுமார் 1 மாதத்திற்கு முன்பு
🔴 "ஆபரேஷன் மேகாலயா" - திருநாவுக்கரசு, விஜயன் உறவும் புதிய தலைமுறையின் மௌனமும்: சவுக்கு சங்கர் கேள்வி!
முக்கிய செய்தி

🔴 "ஆபரேஷன் மேகாலயா" - திருநாவுக்கரசு, விஜயன் உறவும் புதிய தலைமுறையின் மௌனமும்: சவுக்கு சங்கர் கேள்வி!

"ரூ.35 கோடி பேர வழக்கில் கைதான திருநாவுக்கரசுடன் விஜயன் ஏன் தொடர்பில் இருந்தார்? 'ஆபரேஷன் மேகாலயா' குறித்து புதிய தலைமுறை ஊடகம் ஏன் செய்தி வெளியிடவில்லை? விஜயனை பணியில் வைத்திருக்க புதிய தலைமுறை அவமானப்பட வேண்டும்!" - சவுக்கு சங்கர் கடும் கேள்வி!

10800
2 மாதங்களுக்கு முன்பு
🔴 லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அருண் ஐபிஎஸ் பணி மாற்றம் - தமிழ்நாடு காவல் பயிற்சிக் கல்லூரி இயக்குநராக நியமனம்; மகேஸ்வரி ஐஜிக்கு கூடுதல் பொறுப்பு!
முக்கிய செய்தி

🔴 லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அருண் ஐபிஎஸ் பணி மாற்றம் - தமிழ்நாடு காவல் பயிற்சிக் கல்லூரி இயக்குநராக நியமனம்; மகேஸ்வரி ஐஜிக்கு கூடுதல் பொறுப்பு!

தமிழக அரசு முக்கிய ஐபிஎஸ் அதிகாரி பணி மாற்றத்தை மேற்கொண்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) இயக்குநராக பணியாற்றிய ஏ. அருண், ஐபிஎஸ் அவர்கள் தமிழ்நாடு காவல் பயிற்சிக் கல்லூரியின் இயக்குநராக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, DVAC-யின் கூடுதல் இயக்குநர் பொறுப்பு தற்போதைய DVAC ஐஜி சி. மகேஸ்வரி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

11300
2 மாதங்களுக்கு முன்பு
🔴 "வந்தே மாதரம்' பாட மறுத்தால் முதலமைச்சராக பதவியேற்க முடியாது" - உருவாகியுள்ள புதிய சூழல் குறித்து அதிரடி பேச்சு!
முக்கிய செய்தி

🔴 "வந்தே மாதரம்' பாட மறுத்தால் முதலமைச்சராக பதவியேற்க முடியாது" - உருவாகியுள்ள புதிய சூழல் குறித்து அதிரடி பேச்சு!

"நாட்டை ஒரு குறிப்பிட்ட கடவுளாக உருவகப்படுத்தும் பாடலைப் பாட மறுத்தால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சராக கூட பதவியேற்க முடியாத நிலை; இந்தியாவின் பன்மைத்துவத்தின் மீது ஏவப்பட்ட நவபாசிச ஆயுதமாக வந்தே மாதரம் பாடல் மாற்றப்பட்டுள்ளது" - இரண்டு வாரங்களுக்கு முன் அளித்த நேர்காணலில் பேட்டி!

9500
2 மாதங்களுக்கு முன்பு
பேரவையிலான போர்க்களம்: உதயநிதி-ராஜ்மோகன் மோதல் சூதாட்டம்
முக்கிய செய்தி

பேரவையிலான போர்க்களம்: உதயநிதி-ராஜ்மோகன் மோதல் சூதாட்டம்

சீண்டிய உதயநிதி – பாய்ந்த ராஜ்மோகன்’ – பேரவையே போர்க்களமானது; அமைச்சர் பதிலடி கொடுக்க தொடங்கவும் வெளியேறிய எதிர்க்கட்சித் தலைவர்!

10900
3 மாதங்களுக்கு முன்பு