🔴
•🔴 வழக்கறிஞர் அலுவலகத்திற்குள் புகுந்ததாக போலீசார் மீது கடும் குற்றச்சாட்டு: அன்பில் மகேஷ் கைது விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தில் மோதல்!•🔴 நீதிபதிகளை மிரட்டும் போராட்டங்களுக்கு அனுமதி இல்லை: உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அதிரடி உத்தரவு!•🔴 படிவம் 6 திருத்தத்திற்கு யார் அனுமதி? – உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்தின் மீது நேஹா போராவின் கடும் கேள்வி!•🔴 ரூ.5,000 கோடி நிதி மோசடி: நியூஸ் தமிழ் 24x7 இயக்குநர் பிரேம்குமார் சென்னையில் அதிரடி கைது!•🔴 கள்ளச்சாராய சோதனைக்கு சென்ற காவல்துறை: மக்களால் அடித்து விரட்டப்பட்ட சோதனை! – பீகாரில் வெடித்த பொதுமக்கள் ஆவேசம்!•🔴 பத்திரிகையாளர் மன்றத்தின் பெயரில் மறைப்பு ஒப்பந்தமா? – போக்சோ குற்றவாளி வீரமணிக்கு உதவியதாக சுரேஷ் வேதநாயகம் மீது புதிய புகார்; நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு!•🔴 'தமிழ் தேசியம்' முகமூடியும் அவதூறு வழக்கும்: 'சாட்டை' துரைமுருகனுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா? – உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை!•🔴 420 கோடி பள்ளி ஊழல்: அன்பில் மகேஷ் கைது; 'சண்முகப்பிரியா' வீட்டில் சிசிபி அதிரடி சோதனை – பணம் எங்கே போனது?•🔴 நீதிபதி மகன் கார் விபத்து: உயிர் பறித்தும் மூடிமறைக்க முயற்சி – 4 போலீசார் சஸ்பெண்ட்; நீதிபதியை கைது செய்ய நடவடிக்கை!•🔴 அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் வன்முறை: நீதிபதி அஜய் பானோட் நீதிமன்றத்தில் பொருட்கள் வீசி விவாதம் – முன்னெப்போதும் இல்லாத காட்சிகள்!•🔴 வழக்கறிஞர் அலுவலகத்திற்குள் புகுந்ததாக போலீசார் மீது கடும் குற்றச்சாட்டு: அன்பில் மகேஷ் கைது விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தில் மோதல்!•🔴 நீதிபதிகளை மிரட்டும் போராட்டங்களுக்கு அனுமதி இல்லை: உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அதிரடி உத்தரவு!•🔴 படிவம் 6 திருத்தத்திற்கு யார் அனுமதி? – உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்தின் மீது நேஹா போராவின் கடும் கேள்வி!•🔴 ரூ.5,000 கோடி நிதி மோசடி: நியூஸ் தமிழ் 24x7 இயக்குநர் பிரேம்குமார் சென்னையில் அதிரடி கைது!•🔴 கள்ளச்சாராய சோதனைக்கு சென்ற காவல்துறை: மக்களால் அடித்து விரட்டப்பட்ட சோதனை! – பீகாரில் வெடித்த பொதுமக்கள் ஆவேசம்!•🔴 பத்திரிகையாளர் மன்றத்தின் பெயரில் மறைப்பு ஒப்பந்தமா? – போக்சோ குற்றவாளி வீரமணிக்கு உதவியதாக சுரேஷ் வேதநாயகம் மீது புதிய புகார்; நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு!•🔴 'தமிழ் தேசியம்' முகமூடியும் அவதூறு வழக்கும்: 'சாட்டை' துரைமுருகனுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா? – உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை!•🔴 420 கோடி பள்ளி ஊழல்: அன்பில் மகேஷ் கைது; 'சண்முகப்பிரியா' வீட்டில் சிசிபி அதிரடி சோதனை – பணம் எங்கே போனது?•🔴 நீதிபதி மகன் கார் விபத்து: உயிர் பறித்தும் மூடிமறைக்க முயற்சி – 4 போலீசார் சஸ்பெண்ட்; நீதிபதியை கைது செய்ய நடவடிக்கை!•🔴 அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் வன்முறை: நீதிபதி அஜய் பானோட் நீதிமன்றத்தில் பொருட்கள் வீசி விவாதம் – முன்னெப்போதும் இல்லாத காட்சிகள்!
KARUPPU NEWS

மக்கள் உரிமை செய்திகள்

Social Issues · 54 செய்திகள்

🔴 படிவம் 6 திருத்தத்திற்கு யார் அனுமதி? – உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்தின் மீது நேஹா போராவின் கடும் கேள்வி!
மக்கள் உரிமை

🔴 படிவம் 6 திருத்தத்திற்கு யார் அனுமதி? – உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்தின் மீது நேஹா போராவின் கடும் கேள்வி!

ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் கூறுவதை நேஹா போரா கேள்விக்குள்ளாக்கியுள்ளார். மறைமுகமாக மாற்றங்கள் செய்யப்பட்டதா என்ற சந்தேகம்.

00
1 நாள் முன்பு

By Bhaskaran

🔴 "சூப்பர் சிஎம்" கைவரிசையா? விமர்சகர்களை முடக்கிய ஜான் ஆரோக்கியசாமி... இன்று தவெக ஆதரவாளர்களின் எக்ஸ் கணக்குகள் முடக்கம்!
மக்கள் உரிமை

🔴 "சூப்பர் சிஎம்" கைவரிசையா? விமர்சகர்களை முடக்கிய ஜான் ஆரோக்கியசாமி... இன்று தவெக ஆதரவாளர்களின் எக்ஸ் கணக்குகள் முடக்கம்!

நேற்று விமர்சகர்களின் கணக்குகளை முடக்கியதாகக் கூறப்பட்ட நிலையில், இன்று தவெக ஆதரவாளர்களின் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. யார் யாரை முடக்குகிறார்கள்? சமூக வலைதளங்களின் பின்னணியில் நடப்பது என்ன?

00
6 நாட்களுக்கு முன்பு

By Bhaskaran

🔴 "நான் பாண்ட் போட மாட்டேன்" – அமைதிக்காக ரூ.10,000  பாண்ட்  கேட்பது ஜனநாயகத்திற்கு எதிரானது: AISA தலைவர் நேஹா போரா உறுதி!
மக்கள் உரிமை

🔴 "நான் பாண்ட் போட மாட்டேன்" – அமைதிக்காக ரூ.10,000 பாண்ட் கேட்பது ஜனநாயகத்திற்கு எதிரானது: AISA தலைவர் நேஹா போரா உறுதி!

டெல்லி உயர்நீதிமன்றம் நேஹா போராவின் மனுவைத் தள்ளுபடி செய்தது. அமைதியாகப் போராடும் மாணவர்களிடம் பிணைத் தொகை கேட்பது அரசின் அடக்குமுறை நடவடிக்கையா எனக் கேள்வி.

00
6 நாட்களுக்கு முன்பு

By Super Admin

தமிழகத்தில் சமூக வலைதளக் கணக்குகள் முடக்கப்படுவதன் பின்னணி என்ன?  கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதலா?
மக்கள் உரிமை

தமிழகத்தில் சமூக வலைதளக் கணக்குகள் முடக்கப்படுவதன் பின்னணி என்ன? கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதலா?

தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களில் இயங்கும் அரசியல் விமர்சனக் கணக்குகள், பக்கங்கள் மற்றும் பதிவுகள் முடக்கப்படுவதும், அவற்றின் பார்வைகள் திட்டமிட்டு குறைக்கப்படுவதும் அதிகரித்துள்ளன. குறிப்பாக 'கருப்பு எழுத்து' மற்றும் 'சவுக்கு மீடியா' ஆகிய கணக்குகளின் காணொளிகள் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தமிழ்நாட்டின் டிஜிட்டல் ஊடகச் சூழலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

00
7 நாட்களுக்கு முன்பு

By Super Admin

🔴 "வாக்கு திருட்டை ஏற்க மாட்டோம்" – தேர்தல் ஆணையம் நோக்கி டெல்லியில் போராட்டம்: பிருந்தா கராத் உள்ளிட்டோர் கைது!
மக்கள் உரிமை

🔴 "வாக்கு திருட்டை ஏற்க மாட்டோம்" – தேர்தல் ஆணையம் நோக்கி டெல்லியில் போராட்டம்: பிருந்தா கராத் உள்ளிட்டோர் கைது!

எஸ்ஐஆர் முறைகேடுகளுக்கு எதிராக தேர்தல் ஆணைய அலுவலகம் நோக்கி நடைபெற்ற அமைதியான மார்ச்-ல் காவல்துறை அதிரடி கைதுகள். பெண்கள் மற்றும் மாணவர் அமைப்புகளின் குரல் அடக்கப்பட்டது.

00
7 நாட்களுக்கு முன்பு

By Super Admin

🔴 லண்டன் கார்ப்பரேட் வேலையை துறந்து போராட்டத்தில் குதித்தவர்கள்: அஷு, சௌரவ் சிறையில் அடைக்கப்படுவது ஏன்?
மக்கள் உரிமை

🔴 லண்டன் கார்ப்பரேட் வேலையை துறந்து போராட்டத்தில் குதித்தவர்கள்: அஷு, சௌரவ் சிறையில் அடைக்கப்படுவது ஏன்?

நாட்டை மாற்ற விரும்பி தங்கள் சொந்த வசதியான வாழ்க்கையை தியாகம் செய்த சிஜேபி தலைவர்கள் அஷுதோஷ் ரங்கா மற்றும் சௌரவ் தாஸ். அவர்களின் தியாகத்தை அபிஜீத் தீப்கே நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளார்.

00
11 நாட்களுக்கு முன்பு

By Super Admin

🔴 "இன்றே விடுதலை செய்யாவிட்டால் சட்ட நடவடிக்கை" – கபில் சிபலை சந்தித்த சிஜேபி; அஷுதோஷ், சௌரவ் தொடர் காவலில்!
மக்கள் உரிமை

🔴 "இன்றே விடுதலை செய்யாவிட்டால் சட்ட நடவடிக்கை" – கபில் சிபலை சந்தித்த சிஜேபி; அஷுதோஷ், சௌரவ் தொடர் காவலில்!

அஷுதோஷ் ரங்கா மற்றும் சௌரவ் தாஸ் ஆகியோர் மீது எந்தக் குற்றமும் இல்லாத நிலையில் சட்டவிரோதமாக காவலில் வைக்கப்படுவதாக சிஜேபி குற்றச்சாட்டு. இன்றைக்குள் விடுதலை செய்யாவிட்டால் பொறுப்பானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கபில் சிபல் மூலம் எச்சரிக்கை.

00
13 நாட்களுக்கு முன்பு

By Super Admin

🔴 பாகிஸ்தானுக்கு ஆதரவா? பாஜக தலைவர் மதன் ரத்தோர் கருத்து சர்ச்சை – இளைஞர் காங்கிரஸ் கடும் ஆர்ப்பாட்டம்!
மக்கள் உரிமை

🔴 பாகிஸ்தானுக்கு ஆதரவா? பாஜக தலைவர் மதன் ரத்தோர் கருத்து சர்ச்சை – இளைஞர் காங்கிரஸ் கடும் ஆர்ப்பாட்டம்!

இந்தியர்களைக் கொன்ற பாகிஸ்தானுக்கு ஆதரவாக பாஜக மாநிலத் தலைவர் கருத்து தெரிவித்ததாக சர்ச்சை. அஜ்மீரில் பாஜக அலுவலகம் முன் இளைஞர் காங்கிரஸ் போராட்டம்.

00
13 நாட்களுக்கு முன்பு

By Super Admin

டெல்லி போலீஸ் தலைமையகம் நோக்கி மகளிர் அமைப்புகள் மார்ச்: போராட்டக்காரிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய போலீசார் மீது நடவடிக்கை கோரிக்கை!
மக்கள் உரிமை

டெல்லி போலீஸ் தலைமையகம் நோக்கி மகளிர் அமைப்புகள் மார்ச்: போராட்டக்காரிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய போலீசார் மீது நடவடிக்கை கோரிக்கை!

டெல்லி போராட்டங்களின் போது பெண்கள் மற்றும் திருநங்கைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படும் போலீசார் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இடதுசாரி மகளிர் அமைப்புகள் டெல்லி போலீஸ் தலைமையகத்திற்கு மார்ச் நடத்தினர். தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

00
13 நாட்களுக்கு முன்பு

By Super Admin

🔴 அபிஜீத் தீப்கே மீண்டும் கைது; மறைவான இடத்தில் தடுத்து வைப்பு, வழக்குரைஞர் அணுக முடியாத நிலை!
மக்கள் உரிமை

🔴 அபிஜீத் தீப்கே மீண்டும் கைது; மறைவான இடத்தில் தடுத்து வைப்பு, வழக்குரைஞர் அணுக முடியாத நிலை!

சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கேவை டெல்லி காவல்துறை மீண்டும் கைது செய்து மறைவான இடத்தில் வைத்துள்ளதாக அக்கட்சி குற்றச்சாட்டு. வழக்குரைஞரைத் தொடர்பு கொள்ள அனுமதி மறுப்பு.

00
14 நாட்களுக்கு முன்பு

By Super Admin

🔴 அன்கிதா பண்டாரி வழக்கு: 19 வயது இளம்பெண் கொலை – குற்றம் சாட்டப்பட்ட 'VIP' ஆளுநராக நியமனம்; பெற்றோர் டெல்லியில் போராட்டம்!
மக்கள் உரிமை

🔴 அன்கிதா பண்டாரி வழக்கு: 19 வயது இளம்பெண் கொலை – குற்றம் சாட்டப்பட்ட 'VIP' ஆளுநராக நியமனம்; பெற்றோர் டெல்லியில் போராட்டம்!

அன்கிதாவின் பெற்றோர், மகள் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக மூத்த தலைவர் துஷ்யந்த் குமார் கௌதம், சிக்கிம் ஆளுநராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து இந்தியா கேட் அருகே போராட்டம். CBI விசாரணை முடியும் வரை நியமனத்தை நிறுத்தக் கோரி குடியரசுத் தலைவருக்கு மனு.

00
16 நாட்களுக்கு முன்பு

By Super Admin

🔴 "டெல்லியின் அறிவிக்கப்படாத அடிமை" – உதயநிதி ஸ்டாலினின் வெடிக்கும் விமர்சனம்; இளைஞர்களை கைது செய்வது ஏன்?
மக்கள் உரிமை

🔴 "டெல்லியின் அறிவிக்கப்படாத அடிமை" – உதயநிதி ஸ்டாலினின் வெடிக்கும் விமர்சனம்; இளைஞர்களை கைது செய்வது ஏன்?

டெல்லி போராட்டங்களில் சுயமரியாதை உள்ள இளைஞர்களை கைது செய்வது மத்திய அரசின் அடக்குமுறை என உதயநிதி ஸ்டாலின் கண்டனம். "இது அறிவிக்கப்படாத அடிமைத்தனத்தை நிரூபிக்கிறது" என கடும் விமர்சனம்.

00
17 நாட்களுக்கு முன்பு

By Mahalingam