🔴
•🔴 வழக்கறிஞர் அலுவலகத்திற்குள் புகுந்ததாக போலீசார் மீது கடும் குற்றச்சாட்டு: அன்பில் மகேஷ் கைது விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தில் மோதல்!•🔴 நீதிபதிகளை மிரட்டும் போராட்டங்களுக்கு அனுமதி இல்லை: உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அதிரடி உத்தரவு!•🔴 படிவம் 6 திருத்தத்திற்கு யார் அனுமதி? – உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்தின் மீது நேஹா போராவின் கடும் கேள்வி!•🔴 ரூ.5,000 கோடி நிதி மோசடி: நியூஸ் தமிழ் 24x7 இயக்குநர் பிரேம்குமார் சென்னையில் அதிரடி கைது!•🔴 கள்ளச்சாராய சோதனைக்கு சென்ற காவல்துறை: மக்களால் அடித்து விரட்டப்பட்ட சோதனை! – பீகாரில் வெடித்த பொதுமக்கள் ஆவேசம்!•🔴 பத்திரிகையாளர் மன்றத்தின் பெயரில் மறைப்பு ஒப்பந்தமா? – போக்சோ குற்றவாளி வீரமணிக்கு உதவியதாக சுரேஷ் வேதநாயகம் மீது புதிய புகார்; நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு!•🔴 'தமிழ் தேசியம்' முகமூடியும் அவதூறு வழக்கும்: 'சாட்டை' துரைமுருகனுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா? – உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை!•🔴 420 கோடி பள்ளி ஊழல்: அன்பில் மகேஷ் கைது; 'சண்முகப்பிரியா' வீட்டில் சிசிபி அதிரடி சோதனை – பணம் எங்கே போனது?•🔴 நீதிபதி மகன் கார் விபத்து: உயிர் பறித்தும் மூடிமறைக்க முயற்சி – 4 போலீசார் சஸ்பெண்ட்; நீதிபதியை கைது செய்ய நடவடிக்கை!•🔴 அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் வன்முறை: நீதிபதி அஜய் பானோட் நீதிமன்றத்தில் பொருட்கள் வீசி விவாதம் – முன்னெப்போதும் இல்லாத காட்சிகள்!•🔴 வழக்கறிஞர் அலுவலகத்திற்குள் புகுந்ததாக போலீசார் மீது கடும் குற்றச்சாட்டு: அன்பில் மகேஷ் கைது விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தில் மோதல்!•🔴 நீதிபதிகளை மிரட்டும் போராட்டங்களுக்கு அனுமதி இல்லை: உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அதிரடி உத்தரவு!•🔴 படிவம் 6 திருத்தத்திற்கு யார் அனுமதி? – உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்தின் மீது நேஹா போராவின் கடும் கேள்வி!•🔴 ரூ.5,000 கோடி நிதி மோசடி: நியூஸ் தமிழ் 24x7 இயக்குநர் பிரேம்குமார் சென்னையில் அதிரடி கைது!•🔴 கள்ளச்சாராய சோதனைக்கு சென்ற காவல்துறை: மக்களால் அடித்து விரட்டப்பட்ட சோதனை! – பீகாரில் வெடித்த பொதுமக்கள் ஆவேசம்!•🔴 பத்திரிகையாளர் மன்றத்தின் பெயரில் மறைப்பு ஒப்பந்தமா? – போக்சோ குற்றவாளி வீரமணிக்கு உதவியதாக சுரேஷ் வேதநாயகம் மீது புதிய புகார்; நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு!•🔴 'தமிழ் தேசியம்' முகமூடியும் அவதூறு வழக்கும்: 'சாட்டை' துரைமுருகனுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா? – உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை!•🔴 420 கோடி பள்ளி ஊழல்: அன்பில் மகேஷ் கைது; 'சண்முகப்பிரியா' வீட்டில் சிசிபி அதிரடி சோதனை – பணம் எங்கே போனது?•🔴 நீதிபதி மகன் கார் விபத்து: உயிர் பறித்தும் மூடிமறைக்க முயற்சி – 4 போலீசார் சஸ்பெண்ட்; நீதிபதியை கைது செய்ய நடவடிக்கை!•🔴 அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் வன்முறை: நீதிபதி அஜய் பானோட் நீதிமன்றத்தில் பொருட்கள் வீசி விவாதம் – முன்னெப்போதும் இல்லாத காட்சிகள்!
KARUPPU NEWS

ஊழல் எதிர்ப்பு செய்திகள்

Anti-Corruption News · 117 செய்திகள்

🔴 420 கோடி பள்ளி ஊழல்: அன்பில் மகேஷ் கைது; 'சண்முகப்பிரியா' வீட்டில் சிசிபி அதிரடி சோதனை – பணம் எங்கே போனது?
ஊழல்

🔴 420 கோடி பள்ளி ஊழல்: அன்பில் மகேஷ் கைது; 'சண்முகப்பிரியா' வீட்டில் சிசிபி அதிரடி சோதனை – பணம் எங்கே போனது?

177 தனியார் பள்ளிகளிடம் 'கட்சி நிதி' பெயரில் 420 கோடி வசூல்; ஓட்டுநரின் வீடியோ ஆதாரம் முதல் தொழிலதிபர் சண்முகப்பிரியாவின் 60 கோடி பணப்பரிவர்த்தனை வரை பரபரப்பு.

00
1 நாள் முன்பு

By Bhaskaran

🔴 ரூ.100 கோடி லஞ்சம்: அன்பில் மகேஷ் கைது! முன்ஜாமீன் தள்ளுபடியான சில மணி நேரத்தில் அமைந்தகரையில் அதிரடி அரெஸ்ட்!
ஊழல்

🔴 ரூ.100 கோடி லஞ்சம்: அன்பில் மகேஷ் கைது! முன்ஜாமீன் தள்ளுபடியான சில மணி நேரத்தில் அமைந்தகரையில் அதிரடி அரெஸ்ட்!

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி 'பார்ட்டி ஃபண்ட்' பெயரில் ரூ.100 கோடி லஞ்சம் வாங்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி கைது. விசாரணையில் ரூ.400 கோடி புழங்கியதாக அதிர்ச்சி தகவல்.

00
4 நாட்களுக்கு முன்பு

By Bhaskaran

🔴 ரூ.100 கோடி லஞ்சம்: அன்பில் மகேஷ் முன்ஜாமீன் மனு தள்ளுபடி – உடனடி கைது உறுதி! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
ஊழல்

🔴 ரூ.100 கோடி லஞ்சம்: அன்பில் மகேஷ் முன்ஜாமீன் மனு தள்ளுபடி – உடனடி கைது உறுதி! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கல்வித் துறை அமைச்சராக இருந்தபோது 'பார்ட்டி ஃபண்ட்' பெயரில் ரூ.100 கோடி வசூலித்ததாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழிக்கு உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க மறுப்பு. கைது நிச்சயம் எனத் தகவல்.

00
4 நாட்களுக்கு முன்பு

By Super Admin

🔴 ரூ.25 லட்சம் லஞ்சம் வாங்கி 2,538 பேருக்கு வேலை: முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் மறுஆய்வு மனு தள்ளுபடி – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
ஊழல்

🔴 ரூ.25 லட்சம் லஞ்சம் வாங்கி 2,538 பேருக்கு வேலை: முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் மறுஆய்வு மனு தள்ளுபடி – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 பேரை லஞ்சம் வாங்கி பணி நியமனம் செய்த வழக்கில், முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) தொடர்ந்து விசாரணை நடத்த உத்தரவு.

00
4 நாட்களுக்கு முன்பு

By Super Admin

சென்னை வெள்ளச் சதி: ரூ.4,000 கோடி ஊழல்  – 14,000 டெண்டர்கள், 10% பார்ட்டி ஃபண்ட்; சதுப்புநிலங்களை ஆக்கிரமித்த கார்ப்பரேட் கும்பல்!
ஊழல்

சென்னை வெள்ளச் சதி: ரூ.4,000 கோடி ஊழல் – 14,000 டெண்டர்கள், 10% பார்ட்டி ஃபண்ட்; சதுப்புநிலங்களை ஆக்கிரமித்த கார்ப்பரேட் கும்பல்!

அறப்போர் இயக்கத்தின் பரபரப்பு புலனாய்வு. மழைநீர் வடிகால் பெயரில் கொள்ளை. ஏழைகளை விரட்டும் அரசு, ஏரிகளை ஆக்கிரமிக்கும் கார்ப்பரேட்டுகளுக்கு பட்டா. மக்கள் பணம் செலவாகி, வெள்ளத்தில் மூழ்கும் சென்னை.

00
10 நாட்களுக்கு முன்பு

By Super Admin

🔴 அறநிலையத்துறை ஊழல் பேரரசு: ரூ.40 ஆயிரம் சம்பளத்தில் ரூ.8.95 கோடி சொத்து – பெண் ஊழியர்கள் மீது பாலியல் அராஜகம்; விசில்ப்ளோவர் மீது பொய் வழக்கு!
ஊழல்

🔴 அறநிலையத்துறை ஊழல் பேரரசு: ரூ.40 ஆயிரம் சம்பளத்தில் ரூ.8.95 கோடி சொத்து – பெண் ஊழியர்கள் மீது பாலியல் அராஜகம்; விசில்ப்ளோவர் மீது பொய் வழக்கு!

ஆன்மீகத் தலங்களின் நிழலில் நடைபெறும் மெகா ஊழல், பினாமி ஒப்பந்தங்கள் மற்றும் பாலியல் கொடுமைகள் குறித்த அதிர்ச்சி புலனாய்வு அறிக்கை. உண்மையை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் மீது பழிவாங்கும் நடவடிக்கை.

00
11 நாட்களுக்கு முன்பு

By Super Admin

🔴 ரூ. 4,000 லஞ்சம்: பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு கிராம நிர்வாக அலுவலர் கைது!
ஊழல்

🔴 ரூ. 4,000 லஞ்சம்: பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு கிராம நிர்வாக அலுவலர் கைது!

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா சேக்கடிப்பட்டியில் பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ. 4,000 லஞ்சம் பெற்ற விஏஓ சரவணன் கைது.

00
18 நாட்களுக்கு முன்பு

By Bhaskaran

திமுக ஆட்சிக்காலத்தில் இந்து அற நிலையத்துறையில் நடந்த மெகா ஊழல் :  சேகர்பாபுவைக் காப்பாற்ற பத்திரிகையாளர் மீது பொய் வழக்கு: விசாரணைக்கு உத்தரவிடுவாரா முதல்வர் விஜய்?
ஊழல்

திமுக ஆட்சிக்காலத்தில் இந்து அற நிலையத்துறையில் நடந்த மெகா ஊழல் : சேகர்பாபுவைக் காப்பாற்ற பத்திரிகையாளர் மீது பொய் வழக்கு: விசாரணைக்கு உத்தரவிடுவாரா முதல்வர் விஜய்?

"கோவில் திருப்பணி மெகா ஊழலை அம்பலப்படுத்திய 'விசில்ப்ளோவர்' செய்தியாளர் கே. மதன் மோகன் மீது ஜாமீனில் வர முடியாத BNS பிரிவுகளுடன் பொய் வழக்கு; முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவின் பாதுகாப்பு வலையமைப்பே இதற்குக் காரணம்" – காவல்துறையின் அடக்குமுறை நடவடிக்கைக்கு எதிராகக் கடும் கண்டனம்; "தவெக அரசு உண்மையான ஊழலை விசாரிக்குமா அல்லது திமுகவின் பாதுகாப்பு வலையமைப்பைத் தொடருமா?" என்ற கேள்வி!

00
20 நாட்களுக்கு முன்பு

By Bhaskaran

🔴 டிரான்ஸ்பார்மர் ஊழல் வழக்கு: விசாரணை முடியும் முன்பே ராஜேஷ் லக்கானி மீண்டும் மின் வாரிய இயக்குநராக நியமனம் – கடும் கண்டனம்!
ஊழல்

🔴 டிரான்ஸ்பார்மர் ஊழல் வழக்கு: விசாரணை முடியும் முன்பே ராஜேஷ் லக்கானி மீண்டும் மின் வாரிய இயக்குநராக நியமனம் – கடும் கண்டனம்!

"முந்தைய அரசு லக்கானி மீதும் செந்தில் பாலாஜி மீதும் குற்றச்சாட்டுகள் இருந்தும் ஏன் விசாரணைக்கு அனுமதிக்கவில்லை?" – உயர் நீதிமன்றம் கடுமையாக விமர்சித்து CBI விசாரணைக்கு மாற்றியது; தற்போது DVAC மின் கண்டக்டர் ஊழலையும் விசாரித்து வருகிறது – இந்நிலையில் லக்கானியை மீண்டும் நியமிப்பது விசாரணையைப் பாதிக்கும்; உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்!

00
21 நாட்களுக்கு முன்பு

By Super Admin

🔴 கல்வி மாஃபியா அம்பலம்: ஒரே நாளில் 5 மாவட்டங்களில் ஆய்வு செய்ததாக போலி ஆவணம் – 74 கல்லூரிகளுக்கு அங்கீகாரம்; ஒரே பேராசிரியர் 11 கல்லூரிகளில் பணி!
ஊழல்

🔴 கல்வி மாஃபியா அம்பலம்: ஒரே நாளில் 5 மாவட்டங்களில் ஆய்வு செய்ததாக போலி ஆவணம் – 74 கல்லூரிகளுக்கு அங்கீகாரம்; ஒரே பேராசிரியர் 11 கல்லூரிகளில் பணி!

"ஒரே நாளில் திருவள்ளூர், பெரம்பலூர், திருச்சி, தூத்துக்குடி ஆகிய 600-க்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தொலைவில் உள்ள 5 கல்லூரிகளுக்குச் சென்று ஆய்வு செய்ததாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது – இது இயற்பியல் விதிகளை மீறிய ஒரு மோசடி" – அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் அதிர்ச்சி வெளிப்படுத்தல்; "குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்துகொண்டே 74 கல்லூரிகளுக்கு அங்கீகாரம்" என்ற கடும் குற்றச்சாட்டு!

00
22 நாட்களுக்கு முன்பு

By Super Admin

அரசு ஊழியர்களின் சொத்து விவரப் பிரகடனம்: வெளிப்படைத்தன்மையும் லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகளும்
ஊழல்

அரசு ஊழியர்களின் சொத்து விவரப் பிரகடனம்: வெளிப்படைத்தன்மையும் லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகளும்

தமிழக அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களின் அசையும் மற்றும் அசையாச் சொத்து விவரங்களை கட்டாயமாகப் பதிவேற்ற வேண்டும் என்றும், அவ்வாறு செய்யத் தவறினால் அவர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்படாது என்றும் மனிதவள மேலாண்மைத் துறை கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தலைமைச் செயலாளர் எம். சாய்குமார் இந்தச் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.

00
22 நாட்களுக்கு முன்பு

By Super Admin

🔴 திமுக ஆட்சியில் நடந்த ரூ.39 கோடி பருப்பு ஊழல்: அறப்போர் இயக்கம் மீண்டும் வலியுறுத்தல் – இப்போதாவது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படுமா?
ஊழல்

🔴 திமுக ஆட்சியில் நடந்த ரூ.39 கோடி பருப்பு ஊழல்: அறப்போர் இயக்கம் மீண்டும் வலியுறுத்தல் – இப்போதாவது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படுமா?

"ஜூன் 19, 2024 மற்றும் ஆகஸ்ட் 1, 2024 ஆகிய தேதிகளில் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தும், இதுவரை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை" – அறப்போர் இயக்கம் சார்பில் மீண்டும் கூடுதல் கடிதம்; "ரூ.39 கோடி மோசடி நடந்துள்ளது; உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்ற கோரிக்கை!

00
23 நாட்களுக்கு முன்பு

By Super Admin