Crime News · 1 செய்திகள்
பாஜக நிர்வாகி அலிசா அப்துல்லா கொடுத்த புகாரின் அடிப்படையில் யூடியூபர் முக்தார் மற்றும் திருச்சி சூர்யா மீது குண்டர் சட்டம் அமல்படுத்தப்பட்டது.