🔴
🔴 தாம்பரம் டெண்டர் ஊழல்: அறப்போர் இயக்கத்தின் 9 கேள்விகளுக்கு அரசு பதிலளிக்க முடியுமா? – “செயல்முறை குறைபாடு” எனக் கூறி மழுப்புவது ஏன் ?🔴 "நோயாளிகளின் பணத்தில் ₹400 கோடி வசூல் வேட்டை" – முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் பாஜக மீது கடும் குற்றச்சாட்டு!🔴 “அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை” – அன்பில் மகேஸ் வீட்டில் ரெய்டுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!பத்திரிகையாளர் நக்கீரன் பிரகாஷ் கைது: சவுக்கு மீடியா ஊழியர் மாலதியை hiv தொற்று இருப்பதாக அவதூறாகப் பேசிய வழக்கில் அதிரடி !🔴 திருச்சி தென்னூர் அண்ணா நகரில் அன்பில் மகேஸ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு அதிரடி சோதனை: ரூ.100 கோடி தனியார் பள்ளி அனுமதி மோசடி வழக்கு!🔴 "ஸ்டாலின் தாடை உடைக்கப்பட்டதா?" – மிசா வரலாற்றுச் சுவடுகளும் இஸ்மாயில் ஆணைய அறிக்கையும்; ஆதாரங்கள் என்ன சொல்கின்றன?தலைவன் என்பவன் பழியைப் போட்டுவிட்டு ஓடிவிடக் கூடாது" – விஜய் சேதுபதியின் கருத்து சமூக வலைதளங்களில் புயல்!🔴 UPI பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம்: ₹2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணம் – அக்டோபர் 15 முதல் அமல்!🔴 தாம்பரம் மாநகராட்சியில் ரூ.45 லட்சம் டெண்டர் முறைகேடு: சிலை திறந்த பின் டெண்டர் - அறப்போர் இயக்கம் பரபரப்பு ஆதாரங்கள்!🔴 தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் ஐஏஎஸ் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் – அறப்போர் இயக்கம் வரவேற்பு!🔴 தாம்பரம் டெண்டர் ஊழல்: அறப்போர் இயக்கத்தின் 9 கேள்விகளுக்கு அரசு பதிலளிக்க முடியுமா? – “செயல்முறை குறைபாடு” எனக் கூறி மழுப்புவது ஏன் ?🔴 "நோயாளிகளின் பணத்தில் ₹400 கோடி வசூல் வேட்டை" – முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் பாஜக மீது கடும் குற்றச்சாட்டு!🔴 “அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை” – அன்பில் மகேஸ் வீட்டில் ரெய்டுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!பத்திரிகையாளர் நக்கீரன் பிரகாஷ் கைது: சவுக்கு மீடியா ஊழியர் மாலதியை hiv தொற்று இருப்பதாக அவதூறாகப் பேசிய வழக்கில் அதிரடி !🔴 திருச்சி தென்னூர் அண்ணா நகரில் அன்பில் மகேஸ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு அதிரடி சோதனை: ரூ.100 கோடி தனியார் பள்ளி அனுமதி மோசடி வழக்கு!🔴 "ஸ்டாலின் தாடை உடைக்கப்பட்டதா?" – மிசா வரலாற்றுச் சுவடுகளும் இஸ்மாயில் ஆணைய அறிக்கையும்; ஆதாரங்கள் என்ன சொல்கின்றன?தலைவன் என்பவன் பழியைப் போட்டுவிட்டு ஓடிவிடக் கூடாது" – விஜய் சேதுபதியின் கருத்து சமூக வலைதளங்களில் புயல்!🔴 UPI பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம்: ₹2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணம் – அக்டோபர் 15 முதல் அமல்!🔴 தாம்பரம் மாநகராட்சியில் ரூ.45 லட்சம் டெண்டர் முறைகேடு: சிலை திறந்த பின் டெண்டர் - அறப்போர் இயக்கம் பரபரப்பு ஆதாரங்கள்!🔴 தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் ஐஏஎஸ் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் – அறப்போர் இயக்கம் வரவேற்பு!
KARUPPU NEWS
சிவன் கோவில் கொளத்தயே  காணோம் கண்டுபிடிக்கமா தவெக ?
பொது

சிவன் கோவில் கொளத்தயே காணோம் கண்டுபிடிக்கமா தவெக ?

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள சிவன் கோவில் குளம் மாயமுபோகியுள்ளது. அறப்போர் இயக்கம் பல முறைகள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

Published

15 Jun 2026

3 மாதங்களுக்கு முன்பு

Updated

15 Sep 2026

76 views3 நிமிடம்Editorial Policy
0

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள சிவன் கோவில் குளம் மாயமானது. அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர் வேலுமணி பொறுப்பில் இருந்தபோது, இந்த குளத்தை மண் அடித்து நிரப்பும் திட்டத்தை அறப்போர் இயக்கம் புகார் அளித்து தடுத்தது. அதன்பிறகு குளத்தை தூர்வாரி சீரமைக்கிறோம் என்று டெண்டர் போடப்பட்டு, குளத்தின் அளவு சுருக்கப்பட்டு உள்ளே கான்கிரீட் நீச்சல் குளம் கட்டப்பட்டது. இதுகுறித்து அறப்போர் இயக்கம் பல்வேறு புகார்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

திமுக ஆட்சியில், முன்னாள் அமைச்சர் சேகர் பாபு கட்டுப்பாட்டில் இந்த குளம் வந்தபிறகு, அதில் ஒரு மண்டபம் கட்ட டெண்டர் போடப்பட்டது. அதையும் அறப்போர் இயக்கம் கண்டுபிடித்து புகார் அளித்து தடுத்து நிறுத்தியது. அதன்பிறகு திமுக ஆட்சியில் இந்த குளத்தைப் பற்றியே மறந்து விட்டார்கள்.

அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த சிவன் கோவில் குளத்தை தற்போதைய TVK அரசு காப்பாற்றுமா? இதன் உள்ளே கட்டப்பட்டுள்ள நீச்சல்குளத்தை அகற்றி முழு கொள்ளளவுக்கும் (20500 கன மீட்டர்) இந்த குளத்தை தூர்வாரி இந்த பகுதியின் நிலத்தடி நீர் பெருகுவதற்கு TVK அரசு முயற்சி எடுக்குமா? என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

FOLLOW NOW

X (Twitter): @karuppuTv
Facebook: /karuppuezhutthu
Whatsapp: https://whatsapp.com/channel/0029Vb85Sj9CcW4sZ5D8qf37

#SivanKovilKulam #Valasaravakkam #ArapporIyakkam #Velumani #SekarBabu #TVK #HRandCE #CMOTamilnadu #TempleTank #WaterConservation #KaruppuNews

Karuppu News membership

Support independent Tamil journalism

Get one Karuppu account for News, eCourts and citizen services. Start free or choose a membership plan that supports public-interest reporting.

News access One ecosystem account
Subscribe / Join free

கருத்துகள் (0)

கலந்துரையாடலில் இணையுங்கள் — Join the discussion

கருத்து பதிவிட உள்நுழையவும் — log in

0WATG