🔴
🔴 "நீதிபதிகள் மீது க Screaming செய்ய முடியாது" - சட்டச் செயலாளர் மீதான அவமதிப்பு நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் நிறுத்த மறுப்பு!🔴 உச்ச நீதிமன்ற கொலீஜியம் 8 நீதித்துறை அதிகாரிகளை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகளாக பரிந்துரை செய்தது!🔴 "பாலியல் உறவு என்பது திருமண வாக்குறுதியின் அடிப்படையில் மட்டுமே அமையவில்லை" - உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!🔴 "லஞ்சம் கொடுக்க பணமில்லை: வி.ஏ.ஓ., கேட்ட ₹20,000-க்கு பிச்சை எடுத்த விவசாயி!"ஒரு பெயரே வரலாறு இமானுவேல் சேகரன் ஒடுக்கப்பட்டோரின் உரிமை க்குரலும் சமூக-அரசியல் வரலாற்றுப் பதிவுகளும்🔴 திருவொற்றியூர் பிரதீப் கொலை: காவல் ஆய்வாளர் மிரட்டல், ரவுடி-போலீஸ் கூட்டணி - ஐபிஎஸ் அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு!🔴 "உயர்நீதிமன்றத்தையே மெத்தனமாக கையாண்டால் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களை எப்படி கையாள்வீர்கள்?" - காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்!“தமிழகம், புதுச்சேரியில் தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது” - முதலமைச்சர் விஜய் நெகிழ்ச்சி!சட்டத்தின் பிடியில் குற்றதிற்கு உதவிய காவல்துறை: மடப்புறம் அஜித்குமார் மரண வழக்கை கொலை வழக்காக மாற்றிய நீதிமன்றம் - டிஎஸ்பி உள்ளிட்ட 4 உயர் அதிகாரிகள் சிறையிலடைப்பு!🔴 திருவொற்றியூர் அதிர்ச்சி: திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் உள்ளிட்ட 4 பேர் கைது - காவல் ஆய்வாளர் மீது புகார் அளித்த மறுநாளே இளைஞர் வெட்டிக்கொலை!🔴 "நீதிபதிகள் மீது க Screaming செய்ய முடியாது" - சட்டச் செயலாளர் மீதான அவமதிப்பு நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் நிறுத்த மறுப்பு!🔴 உச்ச நீதிமன்ற கொலீஜியம் 8 நீதித்துறை அதிகாரிகளை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகளாக பரிந்துரை செய்தது!🔴 "பாலியல் உறவு என்பது திருமண வாக்குறுதியின் அடிப்படையில் மட்டுமே அமையவில்லை" - உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!🔴 "லஞ்சம் கொடுக்க பணமில்லை: வி.ஏ.ஓ., கேட்ட ₹20,000-க்கு பிச்சை எடுத்த விவசாயி!"ஒரு பெயரே வரலாறு இமானுவேல் சேகரன் ஒடுக்கப்பட்டோரின் உரிமை க்குரலும் சமூக-அரசியல் வரலாற்றுப் பதிவுகளும்🔴 திருவொற்றியூர் பிரதீப் கொலை: காவல் ஆய்வாளர் மிரட்டல், ரவுடி-போலீஸ் கூட்டணி - ஐபிஎஸ் அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு!🔴 "உயர்நீதிமன்றத்தையே மெத்தனமாக கையாண்டால் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களை எப்படி கையாள்வீர்கள்?" - காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்!“தமிழகம், புதுச்சேரியில் தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது” - முதலமைச்சர் விஜய் நெகிழ்ச்சி!சட்டத்தின் பிடியில் குற்றதிற்கு உதவிய காவல்துறை: மடப்புறம் அஜித்குமார் மரண வழக்கை கொலை வழக்காக மாற்றிய நீதிமன்றம் - டிஎஸ்பி உள்ளிட்ட 4 உயர் அதிகாரிகள் சிறையிலடைப்பு!🔴 திருவொற்றியூர் அதிர்ச்சி: திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் உள்ளிட்ட 4 பேர் கைது - காவல் ஆய்வாளர் மீது புகார் அளித்த மறுநாளே இளைஞர் வெட்டிக்கொலை!
KARUPPU NEWS
tvk ஆட்சியில் தொடரும் dmk ஆசாமிகளின் ரவுடிசம் : முன்னாள் எம். எல். ஏ மதனின் மகனான 8-வது வார்டு வட்ட செயலாளர் மணிகண்டன் கைது
குற்றம்LIVE

tvk ஆட்சியில் தொடரும் dmk ஆசாமிகளின் ரவுடிசம் : முன்னாள் எம். எல். ஏ மதனின் மகனான 8-வது வார்டு வட்ட செயலாளர் மணிகண்டன் கைது

tvk ஆட்சியில் தொடரும் dmk ஆசாமிகளின் ரவுடிசம்! கட்டுமான நிறுவனத்திடம் பணம் கேட்டு மிரட்டிய திமுக முன்னாள் எம். எல். ஏ மதனின் மகனான 8-வது வார்டு வட்ட செயலாளர் மணிகண்டன் கைது

Published

3 Jul 2026

2 மாதங்களுக்கு முன்பு

Updated

4 Sep 2026

47 views3 நிமிடம்Editorial Policy
0
🔴 கட்டுமான நிறுவனத்திடம் பணம் கேட்டு மிரட்டிய திமுக 8-வது வார்டு வட்ட செயலாளர் மணிகண்டன் கைது

திருவொற்றியூரில் கட்டுமான நிறுவன நிர்வாகிகளை மிரட்டி பணம் கேட்டதாக திமுக பிரமுகர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவொற்றியூர் மஸ்தான் கோவில் தெருவில் எண்ணூர் விரைவு சாலை சந்திப்பில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டும் பணியை தொடங்கியுள்ளது. இந்த கட்டுமான நிறுவனத்தில் சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த மாதவராஜன் என்பவர் கட்டுமானப் பணிகளை முன்னின்று கவனித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 22-ஆம் தேதி ஏகவள்ளியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (39) என்பவர் தனது நண்பர்கள் சிலருடன் இந்த கட்டுமான இடத்திற்கு சென்று, கட்டுமான நிறுவன மேற்பார்வையாளர்களிடம், கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றால் தனக்கு குறிப்பிட்ட அளவு பணம் தர வேண்டும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

இது குறித்து கட்டுமான நிறுவனத்தின் நிர்வாகி மாதவராஜன் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் அலெக்ஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளார். இதையடுத்து வியாழக்கிழமை மணிகண்டனை கைது செய்த போலீசார், அவரை திருவொற்றியூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்படுத்தினர். மணிகண்டனின் இந்த மிரட்டலால் அச்சமடைந்த கட்டுமான நிறுவனத்தின் மேலாளர் மாதவன் ராஜர் என்பவர் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், மணிகண்டனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
ரியல் எஸ்டேட் அதிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய புகாரில் திமுக வட்டச் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ள இச்சம்பவம் திருவொற்றியூர் பகுதி திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


கைது செய்யப்பட்ட மணிகண்டன், 8-வது வார்டு திமுக வட்டச் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW NOW
website : https://news.karuppu.in/
X (Twitter): https://x.com/karuppuTv
Facebook: https://www.facebook.com/karuppuezhutthu
Whatsapp: https://whatsapp.com/channel/0029Vb85Sj9CcW4sZ5D8qf37

#திமுக #மணிகண்டன் #கைது #கருப்புநியூஸ்
#DMK #Manikandan #Arrest #KaruppuNews

கருத்துகள் (0)

கலந்துரையாடலில் இணையுங்கள் — Join the discussion

கருத்து பதிவிட உள்நுழையவும் — log in

0WATG